திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் காத்திருக்கும் பணியிடங்கள்...!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழககத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், புராஜக்ட் அசோசியேட் (Technical Assistant, Project Associate) பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகிள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.bdu.ac.in/docs/employment/MoES-DMS30012024.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழககத்தில்தான் தற்போது டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், புராஜக்ட் அசோசியேட் (Technical Assistant, Project Associate) பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகிள்ளது.

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Technical Assistant, Project Associate
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், புராஜக்ட் அசோசியேட் (Technical Assistant, Project Associate)

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் காத்திருக்கும் பணியிடங்கள்...!

ணியிடங்களுக்கான கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், புராஜக்ட் அசோசியேட் (Technical Assistant, Project Associate)

பணியிடங்களுக்கான வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், புராஜக்ட் அசோசியேட் (Technical Assistant, Project Associate)

ணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.56,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://www.bdu.ac.in/docs/employment/MoES-DMS30012024.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathidasan University invites Online applications for the recruitment of 01 Junior Project Associate Posts. For more details please login onto for the recruitment of 01 Junior Project Associate Posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+