திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலையில் காலியாக உள்ள திட்ட உறுப்பினர் மற்றும் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு எம்.எஸ்சி பட்டதாரிகள் மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 10ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- திட்ட உறுப்பினர் - 02
- ஆய்வக தொழில்நுட்பவியலாளர் - 01
கல்வித் தகுதி :
திட்ட உறுப்பினர் - M.Sc Biotechnology, M.Sc Life Science
ஆய்வக தொழில்நுட்பவியலாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
ஊதியம்:
திட்ட உறுப்பினர் - ரூ. 10,000
ஆய்வக தொழில்நுட்பவியலாளர் - ரூ. 14,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.10.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Center for Alternatives to Animal Experiments (NCAAE) Doerenkamp Enclave (Erstwhile MGDC) Bharathidasan University, Tiruchirappalli.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் www.bdu.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.