பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப்பணியிடம் : 02
பணி மற்றும் காலிப்பணியிட விபரம்:
- சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - 01
- ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - 01
கல்வித் தகுதி :
எம்.எஸ்சி துறையில் பையோடெக்னாலஜி, மைக்ரோ பையாலஜி படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத் தொகை :
- சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - ரூ.35,000
- ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - ரூ.31,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.bdu.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரியில் 06.02.2020 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Facility for Marine Cyanobacteria (NFMC), Bharathidasan University (main campus), Tiruchirappalli-24
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் http://www.bdu.ac.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












