எம்.பில், பி.எச்டி படித்தவர்களுக்கு பாரதிதாசன் பல்கலையில் வேலை!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் கள ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் கள ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எம்.பில், பி.எச்டி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.பில், பி.எச்டி படித்தவர்களுக்கு பாரதிதாசன் பல்கலையில் வேலை!

நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:

  • ஆராய்ச்சி உதவியாளர் - 01
  • கள ஆராய்ச்சியாளர் - 01

கல்வித் தகுதி:

  • ஆராய்ச்சி உதவியாளர் - M.Phil,Ph.D.
  • கள ஆராய்ச்சியாளர் - M.L.I.S (Master of Library Information Science), M.A

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஊதியம்:

  • ஆராய்ச்சி உதவியாளர் - ரூ. 20,000
  • கள ஆராய்ச்சியாளர் - ரூ. 15,000

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bdu.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dr. S. Srinivasaragavan)
Principal-Investigator, ICSSR - IMPRESS
Professor and Head
Department of Library and Information Science
Bharathidasan University,
Tiruchirappalli - 620 024

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bdu.ac.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது நேரடியாக அறிவிப்பைக் காண http://www.bdu.ac.in/docs/employment/lib-advt.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathidasan University Recruitment 2020: Apply for Field Investigator Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+