ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலையில் JRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ளJunior Research Fellow பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ளJunior Research Fellow பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலையில் JRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Junior Research Fellow

கல்வித் தகுதி : M.Sc, M.Sc உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.02.2021 தேதிக்குள் டாக்டர்.ஜே.சரவனவேல், முதன்மை புலனாய்வாளர், ரிமோட் சென்சிங் துறை, காஜாமலை வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி - 620023 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bdu.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathidasan University Invited for Junior Research Fellow post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+