பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Fellow, Guest Lecturer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.16 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம் (Bharathidasan University)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Research Fellow, Guest Lecturer
கல்வித் தகுதி :
- Research Fellow - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Guest Lecturer - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc Chemistry மற்றும் SLET/ NET/ Ph.D முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் :
- Research Fellow - ரூ. 5,000
- Guest Lecturer - ரூ. 16,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் வரும் Research Fellow பணிக்கு 15.12.2021 தேதிக்குள்ளும், Guest Lecturer பணிக்கு 22.12.2021 தேதிக்குள்ளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bdu.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












