ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Assistant மற்றும் Placement Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Assistant மற்றும் Placement Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம் (Bharathiyar University)

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Project Assistant - 01
  • Placement Officer - 01

கல்வித் தகுதி :

Project Assistant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Placement Officer - கலை மற்றும் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Project Assistant - ரூ.12,000
  • Placement Officer - ரூ.25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://b-u.ac.in/ எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdn.b-u.ac.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University Recruitment 2022: Apply for Project Assistant & Placement Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+