பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!!

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பொறியியல், தொழில்நுட்பம் பாடங்களில் பி.எஸ்சி, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!!

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம் (Bharathiyar University)

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : Technical Assistant

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Physics, Materials Science, Engineering மற்றும் Technology பாடங்களில் பி.எஸ்சி, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Repair மற்றும் Maintenance of Laboratory Instruments, Preparation of Documents, Estimates மற்றும் Tender Papers பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.b-u.ac.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 03.12.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdn.b-u.ac.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University Recruitment 2021: Apply for Technical Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+