ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!!

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு முதுநிலைப் பட்டம், எம்.பில், பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!!

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம் (Bharathiyar University)

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : Research Assistant

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் முதுநிலைப் பட்டம், M.Phil, Ph.D in Social Science என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.b-u.ac.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 16.11.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdn.b-u.ac.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University Recruitment 2021: Apply for Research Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X