8-வது தேர்ச்சியா? பாரதியார் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!!

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Gardeners மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணிடங்கள் உள்ள நிலையில் இப்பணிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
8-வது தேர்ச்சியா? பாரதியார் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!!

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Field Assistant - 01
  • Gardeners - 02

கல்வித் தகுதி:

  • Gardeners - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Field Assistant - Diploma (Agriculture/ Horticulture) அல்லது B.Sc (Botany/ Horticulture/ Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.12,000 முதல் ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.b-u.ac.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரியில் 19.07.2021 தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdn.b-u.ac.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University New Recruitment 2021 - Walk-in for Gardeners & Field Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X