பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கள ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கள ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எம்.பில், எம்.ஏ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • கள ஆராய்ச்சியாளர் - 01
  • ஆராய்ச்சி உதவியாளர் - 01

கல்வித் தகுதி:

கள ஆராய்ச்சியாளர் பணியிடத்திற்கு எம்.ஏ.சோசியல் வொர்க் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு எம்.பில், பி.எச்டி

ஊதியம் :

கள ஆராய்ச்சியாளர் - மாதம் ரூ.15,000
ஆராய்ச்சி உதவியாளர் - மாதம் ரூ.20,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cdn.b-u.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dr.B.Nalina, Assistant Professor, Project
Director Department of Social Work, Bharathiar University, Coimbatore-641 046

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdn.b-u.ac.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University New Recruitment 2020 - Apply for Research Assistant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+