பாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு

By Saba

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள புராஜக்ட் பெல்லோ பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று அப்பல்கலைக் கழக விரிவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

பாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு

 

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

பணி : புராஜக்ட் பெல்லோ

கல்வித் தகுதி : எம்.பில், பி.ச்டி

ஊதியம் : ரூ.20,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.b-u.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 09.08.2019 (இன்று) காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Department of Extension & Career Guidance, Bharathiar University, Coimbatore - 641 046.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை https://www.b-u.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University Jobs 2019: Walk in for Project Fellow Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X