முதுகலை பட்டதாரிகளுக்கு பாரதியார் பல்கலையில் வேலை..!

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

முதுகலை பட்டதாரிகளுக்கு பாரதியார் பல்கலையில் வேலை..!

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இணை ஆராய்ச்சியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு 08.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr.A.Sangamithra, Professor, Project Director-IMPRESS-ICSSR, Department of Economics, Bharathiar University, Coimbatore - 41 046.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://cdn.b-u.ac.in/notification/A19/economics_30042019.pdf அல்லது https://www.b-u.ac.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University Jobs 2019: Research Associate Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X