பாரதியார் பல்கலையில் வேலை வேண்டுமா?

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

பாரதியார் பல்கலையில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை ஆராய்ச்சி அலுவலர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்சிஏ

முன் அனுபவம் : தேவை இல்லை

ஊதியம் : ரூ.25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1LlWQPUAVomEhK54UcIDqRhyWlW138Vqe/view

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. P.B. Pankajavalli PI, DST-ICPS Project Assistant Professor, Department of Computer Science, Bharathiar University, Coimbatore - 641046. Mobile - 9486600774.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.01.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://drive.google.com/file/d/1LlWQPUAVomEhK54UcIDqRhyWlW138Vqe/view என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University Jobs 2019: Junior Research Fellow Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+