பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

பாரத் ஹெவி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை பயிற்சி அடிப்படையில் நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் விண்ணப்பித்து பயணடையலாம்.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்எல்) நிறுவனமானது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமாகும். இது இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை பயிற்சி அடிப்படையில் நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் விண்ணப்பித்து பயணடையலாம்.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடங்கள் : 320

நிறுவனம் : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம்

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27

முன் அனுபவம் : ஒரு வருடம்

ஊதியம் : ரூ.4000 / மாதம்

தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பம் குறித்த விபரங்களை அறிய http://www.bheledn.com/images/pdf/TA.pdf லிங்க்கை கிளிக் செய்யவும். இதில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்கலாம்.

அஞ்சல் செலுத்த வேண்டிய முகவரி

DGM/HR,
BHARAT HEAVY ELECTRICALS LIMITED,
ELECTRONICS DIVISION,
MYSURU ROAD,
BENGALURU - 560026.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharat Heavy Electricals Limited Recruitment 2018 | Apply for 320 BHEL Technician Apprentice Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+