ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விரப்ழுமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (பெல்)

மேலண்மை : மத்திய அரசு

காலிப் பணியிடங்கள் : 4

கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங்

முன் அனுபவம் : அணுமின்நிலையம், அனல்மின்நிலையம் போன்றவற்றில் கட்டுமானம் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

ஊதியம் : E5 கிரேடு பிரிவினருக்கு ரூ.1,00,000, E4 கிரேடு பிரிவினருக்கு ரூ.90,000

முக்கிய தேதிகள் :

விண்ணப்பம் தொடங்கும் நாள் : 12 ஜூன் 2019

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26 ஜூன் 2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://pssr.bhel.com/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். இணையதளத்தில் வரும் 12ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து ஜூன் 26ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharat Heavy Electricals Limited Invites application for the post of experienced engineers manager
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+