பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய BEL நிறுவன வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Project Engineer, Trainee Engineer மற்றும் Trainee Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Project Engineer, Trainee Engineer மற்றும் Trainee Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 240 மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய BEL நிறுவன வேலை!

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Project Engineer - 67
  • Trainee Engineer - 169
  • Trainee Officer - 11

வயது வரம்பு : Project Engineer பணிக்கு 32 வயதிற்கு உட்பட்டும், Trainee Engineer, Trainee Officer பணிக்கு 28 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E, B.Tech, பி.எஸ்சி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Project Engineer - ரூ.40,000
  • Trainee Engineer - ரூ.40,000
  • Trainee Officer - ரூ.30,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://jobapply.in/BEL2022TETOPE/ எனும் இணையதளத்தின் மூலம் 04.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • Trainee - ரூ.200
  • Project - ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEL Recruitment 2022: apply for Project Engineer, Trainee Engineer, Trainee Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+