பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Project Engineer-I, Project Officer-I மற்றும் Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Engineer-I, Project Officer-I மற்றும் Trainee Engineer-I

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBA, MSW, MHRM, MA, B.E, B.Tech, B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை கிடைக்கும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையில் மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.bel-india.in/ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.08.2021 மற்றும் 04.08.2021தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • Trainee Engineer-I - ரூ.200
  • மற்ற பணிகள் - ரூ.500
  • SC/ ST/ PWD பதிவாளர்கள் - கட்டணம் கிடையாது

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEL Recruitment 2021: Apply for Project Engineer-I, Project Officer-I & Trainee Engineer-I Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X