பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Graduate & Technician (Diploma) Apprentices பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.3.40 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Graduate மற்றும் Technician (Diploma) Apprentices
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 30.11.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- Graduate Apprentice - Graduation in Engineering/ Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Diploma Apprentice - Diploma in Engineering/ Technology முடித்திருக்க வேண்டும்
- Director - Graduation in Electronics Engineering பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் :
- Graduate Apprentice - ரூ.11,110 மாதம்
- Diploma Apprentice - ரூ.10,400 மாதம்
- Director - குறைந்தபட்சம் ரூ.1,80,000 முதல் அதிகபட்சம் ரூ.3,40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.bel-india.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியின் மூலம் 27.12.20021 (Apprentice) மற்றும் 10.02.2022 (Director) அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












