ரூ.1.80 லட்சத்திற்கு மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசிற்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் மூத்த பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் மூத்த பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.80 லட்சத்திற்கு மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 12

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • துணை மேலாளர் : 02
  • மூத்த பொறியாளர் : 10

கல்வித் தகுதி:-

பி.இ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்

வயது வரம்பு:-

துணை மேலாளர் : வயது வரம்பு 36 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

மூத்த பொறியாளர் : வயது வரம்பு 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் :-

  • துணை மேலாளர் : ரூ. 60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
  • மூத்த பொறியாளர் : ரூ. 50000 முதல் ரூ.1,60,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=detailed-advertisement-8119.pdf

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://bel-india.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Bharat Electronics Ltd, Jalahalli post, Bangalore - 560013.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவம் பெறவும் http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=detailed-advertisement-8119.pdf அல்லது http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=application-form-8119.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEL Recruitment 2019: Senior Engineer, Deputy Manager posts open; salary up to 13 lakh, last date Jan 27
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X