பி.இ.பட்டதாரியா? அப்ப உடனே விண்ணப்பித்துடுங்கள்!

மத்திய அரசிற்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மூலம் இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ.பட்டதாரியா? அப்ப உடனே விண்ணப்பித்துடுங்கள்!

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்

மொத்த காலிப் பணியிடம் : 23

கல்வித்தகுதி : பி.இ. மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்,

வயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.23,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://bel-india.in/Documentviews.aspx?fileName=english-advt-website-sccs-ce-30119.pdf&fbclid=IwAR3OVUTMkXXzQfqPnpZXdoaKPJjHDB9N-DYUfrX4HwROLyh_zIm-S-3mOQA

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://bel-india.in/Default.aspx என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.02.2019 அன்று மதியம் 12.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Bharat Electronics Limited Site - IV, Sahibabad Industrial Area Opp, Vaishali Metro Station Ghaziabad -201010 (UP).

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://bel-india.in/Default.aspx அல்லது http://bel-india.in/Documentviews.aspx?fileName=english-advt-website-sccs-ce-30119.pdf&fbclid=IwAR3OVUTMkXXzQfqPnpZXdoaKPJjHDB9N-DYUfrX4HwROLyh_zIm-S-3mOQA என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEL Recruitment 2019 Apply Online 27 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+