பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ மற்றும் சி.ஏ பயின்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 25

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

  • பொறியாளர் - 19
  • மேலாண்மை தொழில்துறை பயிற்சி - 06

கல்வித் தகுதி :

பொறியாளர் : B.E Mechanical Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics and Instrumentation Engineering, B.E Electronics and Communication Engineering, B.E Electronics and Tele Communication Engineering

மேலாண்மை தொழில்துறை பயிற்சி : Chartered Accountant (CA)

வயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • பொறியாளர் - ரூ. 23,000 வரையில்
  • மேலாண்மை தொழில்துறை பயிற்சி - ரூ. 10,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

பொறியாளர் : இங்கே கிளிக் செய்யவும்.

மேலாண்மை தொழில்துறை பயிற்சி : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.bel-india.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

பொறியாளர் : 02.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலாண்மை தொழில்துறை பயிற்சி : 12.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bel-india.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEL Recruitment 2019: Apply for Engineer & Management Industrial Trainee befor Nov 12
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+