BEL Project Engineer Recruitment 2022
நவ ரத்னா அந்தஸ்து பெற்ற, 'பெல்' நிறுவனத்தின் சென்னை பிரிவில் உள்ள 34 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் இயங்கி வரும் பிரிவில், காலியாக உள்ள 'ப்ராஜெக்ட், ட்ரைனிங் இன்ஜினியர்' பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BHARAT ELECTRONICS LIMITED)
மேலாண்மை : மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2022
பணி விவரம் Ø Project Engineer-I (Electronics)
Ø Project Engineer-I (Mechanical)
Ø Trainee Engineer-I (Electronics)
Ø Trainee Engineer-I (Mechanical)
Ø Trainee Engineer-I (Computer Science)
Ø Trainee Engineer-I (Civil)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2022
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், பணிக்கு ஏற்ற பாடத்திட்டத்தில், கீழே கொடுக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
Ø Project Engineer-I (Electronics)
B.E/B.Tech/B.Sc Engg. in Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/Telecommunication/ Communication.
Ø Project Engineer-I (Mechanical)
B.E/B.Tech/B.Sc Engg. in MechanicalØ Trainee Engineer-I (Electronics)
B.E/B.Tech/B.Sc Engg. in Electronics / Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication/ Communication
Ø Trainee Engineer-I (Mechanical)
B.E/B.Tech/B.Sc Engg. in Mechanical
Ø Trainee Engineer-I (Computer Science)
B.E/B.Tech/B.Sc Engg.in Computer Science/Computer Science Engineering/Computer Science & Engineering
Ø Trainee Engineer-I (Civil)
B.E/B.Tech/B.Sc Engg.in Civil Engineering

வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 01.09.2022 தேதியின் படி 28 முதல் 32க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம் விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும்.
Project Engineer-I
ü 1st year : ரூ.40,000/-
ü 2nd year : ரூ.45,000/-
ü 3rd year: ரூ.50,000/-
ü 4th year: ரூ.55,000/-
Trainee Engineer-Iü 1st year : ரூ.30,000/-
ü 2nd year : ரூ.35,000/-
ü 3rd year: ரூ.40,000/-விண்ணப்ப கட்டணம்:
Project Engineer - I
General, EWS and OBC ரூ.472/-
Trainee Engineer - I
General, EWS and OBC ரூ.177/- என. விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நோட் இட் ப்ளீஸ்...!
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும்.
மறக்காதீங்க...! ஓன்லி 8 டேஸ்...!ü விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான https://www.bel-india.in/ இல் உள்ளே நுழைந்து, தகுதியானவர்கள் 14.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
ü கோரப்பட்ட ஆவணங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்ப படிவங்கள் இல்லையெனில் நிராகரிக்கப்படும்.
க்ளிக் ப்ளீஸ்....!.
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PE TE WEB AD 2022 ENGLISH -12-10-22.pdf


Click it and Unblock the Notifications












