பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸாக பணியாற்ற அழைப்பு...!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEL India Limited) என்று அழைக்கப்படும் பெல் நிறுவனத்தில் டிப்ளமோ அப்ரென்டிஸ் (Diploma Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 115 காலியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரியவந்துள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://nats.education.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ('Bharat Electronics Limited -BEL) நிறுவனம் இந்திய அரசின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இது அதிக லாபம் ஈட்டும் மகா நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் பாதுகாப்புப் படைகளுக்க்கான, வான்புறப்புக் கருவிகள், ரேடார்கள், மின்னணு போர்க் கருவிகள் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறது. இதன் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது.

ந்நிறுவனம் 1954ல் நிறுவப்பட்டது.[3]
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளாக பெல் போர்க் கருவிகளை கண்டுபிடிக்கும் ரேடார், பெல் போர்க்கள ரேடார், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள், போக்குவரத்து சமிக்ஞை கருவிகள், ரேடார்கள், தொலைத்தொடர்பு கருவிகள்,
தகவல் தொடர்பு கருவிகள், மின்னணு போர்க் கருவிகள், ஏவுகணைகள், ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு,

பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸாக பணியாற்ற அழைப்பு...!!!

டாங்கி மின்னணுக் கருவிகள், பயோமெட்ரிக் கருவிகள், உருவகப்படுத்தும் கருவிகள் ஆகியவை உள்ளன.
இந்த பெருமைவாய்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்தான் (BEL India Limited) தற்போது டிப்ளமோ அப்ரென்டிஸ் (Diploma Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL India Limited) காலியாக உள்ள பணியிடங்கள்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிப்ளமோ அப்ரென்டிஸ்(Diploma Apprentices) பணிக்கென 115 பணியிடங்கள் காலியாக உள்ளது.

டிப்ளமோ அப்ரென்டிஸ் (Diploma Apprentices) பணியிடங்களுக்கான கல்வி விவரம்

இப்பணிக்கு அரசு அல்லது ஏஐசிடிஇ(AICTE) அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமோ அப்ரென்டிஸ் (Diploma Apprentices) பணியிடங்களுக்கான வயது விவரம்:

டிப்ளமோ அப்ரென்டிஸ் (Diploma Apprentices) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.01.2024 அன்றைய தேதியின் படி, 23 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். SC / ST / PWBD - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை:

இந்த பிஇஎல் நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.12,500/- மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 15.01.2024 அன்றுக்குள் எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

விளம்பர டவுன்லோட்:

பணியிடம் தொடர்பான விளம்பரத்தை டவுன்லோட் செய்வதற்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=Diploma App Advt - English-30-12-23.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://nats.education.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharat Electronics Limited (BEL) is inviting online applications from eligible and interested candidates to occupy the vacancy for the post of Diploma Apprentice in multiple trades. As per the official notification of BEL Recruitment 2024, there are 115 vacancies open for the mentioned post. The applicant must have passed their Diploma in above mentioned branches recognized by AICTE or GOI. The selected candidates will be assigned for a training period of 1 year.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+