ரூ.53 ஆயிரம் ஊதியத்தில் மத்திய BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், Section Officer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், Section Officer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.53 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.53 ஆயிரம் ஊதியத்தில் மத்திய BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

  • Section Officer - 4
  • Manager (Food & Beverage) - 1
  • Operation Theatre Assistant - 26

மொத்த காலிப் பணியிடங்கள் : 31

கல்வித் தகுதி :

Section Officer - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduation, Post Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Manager (Food & Beverage) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுகூனத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Operation Theatre Assistant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது B.Sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Section Officer - ரூ.53,000
  • Manager (Food & Beverage) - ரூ.30,000
  • Operation Theatre Assistant - ரூ.20,202

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 3 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.becil.com/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று 17.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்கள் - ரூ.750
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் - ரூ.450

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.becil.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BECIL Recruitment 2022: Apply online for Manager, Section Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+