5-வது தேர்ச்சியா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள MTS, மேற்பார்வையாளர், Housekeeping Staff உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 68 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
5-வது தேர்ச்சியா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector, Junior Technical Officer மற்றும் Legal Officer உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 68

கல்வித் தகுதி : 5ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BAMS, BUMS, BSMS, LLB, ஏதேனும் ஓர் துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor மற்றும் Garbage Collector பணிகளுக்கு ரூ. 15,908 முதல் ரூ.20,976 மாதம்.
  • Junior Technical Officer மற்றும் Legal Officer பணிகளுக்கு ரூ.35,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.becil.com/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் 10.12.2021 தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்கள் - ரூ.750
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் - ரூ.450

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதித் திறன், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.becil.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BECIL Recruitment 2021, Apply online for MTS, Supervisor, Garbage Collector & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X