இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், தள பொறியாளர், திட்ட மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 06
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-
- எம்டிஎஸ் - 02
- எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் - 01
- தள பொறியாளர் - 02
- திட்ட மேலாளர் - 01
கல்வித் தகுதி :
எம்டிஎஸ் : 10-வது தேர்ச்சி
எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் : மின் மற்றும் மின்னணு பொறியியல் டிப்ளமோ, பி.இ மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
தள பொறியாளர் : டிப்ளமோ பிரிவில் சிவில் இன்ஜினியரிங், பி.இ சிவில் பொறியியல்
திட்ட மேலாளர் : பி.இ. சிவில் பொறியியல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.becil.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி : Assistant General Manager (HR), BECIL Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 250
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், www.becil.com அல்லது http://www.becil.com/uploads/pdf/NewRegistrationFormpdf-4979a73effee49470cd6d73717b20344.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












