மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

By Saba

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 2,648 அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!

நிர்வாகம் : பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 2,648

  1. Skilled Manpower as per specification - 1336
  2. Un-Skilled Manpower as per specification - 1342
  3. Consultant (Electrical Engineer) - 04
  4. Accounts Executive - 02

வயது வரம்பு : 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் திறன் சார்ந்த பணியிடங்களுக்கும், பி.டெக் எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள் கன்சல்டன்ட் பணிக்கும், பி.காம், எம்.காம், எம்.பி.ஏ. (நிதி) அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சாராத அலுவலக பணிகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf-5e206875495213e87fe49cd6f968b5d0.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BECIL Recruitment 2019 – Apply Online for 2684 Manpower, Consultant & Executive Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+