மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையாக உள்ளதா...!!!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான பெசில் என்று அழைக்கப்படும் பிராட்கேஸ்டிங் இன்ஜினியர்ஸ் கன்சல்டன்ஸ் இந்தியா நிறுவனத்தில் (BECIL) தற்போது இன்ஜினியர், டெக்னீஷியன் லேபரட்டரி, டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Engineer EV, Technician Laboratory, Technical Assistant) போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.becil.com/uploads/vacancy/240natrax26dec22pdf-19f2ddd7c309d9e74886bb1a431a43c3.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த நிறுவனத்தில் தான் தற்போது இன்ஜினியர், டெக்னீஷியன் லேபரட்டரி, டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Engineer EV, Technician Laboratory, Technical Assistant) போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையாக உள்ளதா...!!!

பெசில் (BECIL) நிறுவனப் பணியிடங்களுக்கான கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI, Diploma, Graduate Degree, BE, B.Tech முடித்தவராக இருக்க வேண்டும்.

பெசில் (BECIL) நிறுவனப் பணியிடங்களுக்கான வயது விவரம்:

Jr. Engineer / Technician Laboratory பணிகளுக்கு அதிகபட்சம் 28 வயது எனவும், Engineer / Engineer - EV பணிக்கு அதிகபட்சம் 34 வயது எனவும், மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெசில் (BECIL) நிறுவனப் பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Engineer - EV பணிக்கு ரூ.42,000/- முதல் ரூ.46,000/- வரை என்றும், Technician Laboratory பணிக்கு ரூ.22,000/- என்றும்,
Technical Assistant பணிக்கு ரூ.30,000/- என்றும், Engineer பணிக்கு ரூ.42,000/- முதல் ரூ.46,000/- வரை என்றும்,
Technician / Technical Assistant பணிக்கு ரூ.24,000/- முதல் ரூ.28,000/- வரை என்றும், Jr. Engineer பணிக்கு ரூ.30,000/- என்றும், Technical Assistant / Jr. Engineer பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.36,000/- வரை என்றும், Executive Assistant பணிக்கு ரூ.28,000/- என்றும், Jr. Executive / Executive பணிக்கு ரூ.28,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு (Written Test மற்றும் Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15.01.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

இணையதளமுகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://www.becil.com/uploads/vacancy/240natrax26dec22pdf-19f2ddd7c309d9e74886bb1a431a43c3.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Broadcast Engineering Consultants India Limited (BECIL) has released a detailed notification for BECIL Recruitment 2023 on its official website. For more details please login into www.becil.com.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+