ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள Medical/ Scientific Officer – D & Scientific Officer-C பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள Medical/ Scientific Officer - D & Scientific Officer-C பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிங்களுக்கு ரூ.68 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Medical/ Scientific Officer - D & Scientific Officer-C

கல்வித் தகுதி :

Medical/ Scientific Officer - D - MBBS தேர்ச்சி பெற்று Hospital Administration துறையில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientific Officer - D - B.V.Sc & AH (5 1⁄2 years programme) மற்றும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • Medical/Scientific Officer - D - ரூ. 67,700
  • Scientific Officer - D - ரூ.56,100

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.barc.gov.in/barcrecruit/ எனும் இணையதளத்தின் மூலம் 11.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையல் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.barc.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BARC Recruitment 2021: Apply online for Medical/ Scientific Officer – D & Scientific Officer-C Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+