பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள Generalist Officers பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 150 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி
மொத்த காலிப் பணியிடங்கள் : 150
பணி : Generalist Officers
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA / ICWA / CFA / FRM இவற்றில் ஏதேனும் ஓர் தறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வங்கிப் பணிகளில் 03 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.48,170 முதல் ரூ.69,810 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/bomrgosdec20/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- UR, EWS, OBC விண்ணப்பதாரர்கள் - ரூ.1180
- SC, ST விண்ணப்பதாரர்கள் - ரூ.118
- பிற்படுத்தப்பட்டோர், பெண் விண்ணப்பதாரர்கள் - கட்டணம் இல்லை
இப்பணியிடம் குறித்த மேலும் முழுமையான விவரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bankofmaharashtra.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












