பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள அதிகாரி (கிரெடிட்) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள அதிகாரி (கிரெடிட்) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 158

பணி: அதிகாரி (கிரெடிட்)

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம், ஐசிடபிள்யூஏ, சிஏ, சிஎஸ் படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 20.04.2018

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05.05.2018

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600- எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100-

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பாங்க் ஆஃப் இந்தியா இணையதளத்தில் பார்த்து கொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கம் உள்ள 'கேரியர்' லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

4. விண்ணப்பம்:

இந்தப்பகுதியில் இருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூரத்தி செய்து 5-5-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bank Of India Recruitment 2018 For Officers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+