வங்கி வேலை வேண்டுமா? பேங்க் ஆப் பரோடா வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB) காலியாக உள்ள ரிஸ்க் ஆபீசர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB) காலியாக உள்ள ரிஸ்க் ஆபீசர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் யனடையலாம்.

வங்கி வேலை வேண்டுமா? பேங்க் ஆப் பரோடா வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (Bank of Baroda (BOB) காலியாக உள்ள ரிஸ்க் ஆபீசர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

முன் அனுபவம் : மேற்கண்ட பணியிடங்களுக்கு 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bankofbaroda.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/cro-detailed-advertisement-13-04-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bank of Baroda BOB Recruitment 2020: Apply Online for Chief Risk Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X