ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பரோடா வங்கியில் வேலை வேண்டுமா?

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 913 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 913 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பரோடா வங்கியில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : பேங்க் ஆப் பரோடா

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 913

பணி : சிறப்பு அதிகாரி

கல்வித் தகுதி : சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 25 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.42,020 முதல் ரூ.51,490 வரையில்

பணி : மேலாண்மை சேவைகள்

கல்வித் தகுதி : சந்தைப் படுத்துதல், விற்பனை, நிதித் துறையில் 2 ஆண்டு முதுகலை, முதுகலை டிப்பளமோ அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று வங்கி, நிதித் துறையில் ஒரு ஆண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.31,705 - ரூ.45,950

பணி : மேலாண்மைத் துறை - விற்பனை பிரிவு

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர்த் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : மேலாண்மைத் துறை - திட்டமிடல்

கல்வித் தகுதி : சந்தைப் படுத்துதல், விற்பனைத் துறையில் 2 ஆண்டு முதுகலை, முதுகலை டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600.
  • எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.co.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.12.2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed-Notification-Specialist-Officers-2019-2020-Legal-WMS.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bank of Baroda Recruitment 2018 – Apply Online for 913 Specialist Officer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+