உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு லோன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் சென்னை கிளையில் நிரப்பப்பட உள்ள சீனியர் என்ஜினீயர் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முறையில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பேங்க் ஆஃப் அமெரிக்கா
பணி: சீனியர் சாஃப்ட்வேர் என்ஜினீயர்
கல்வித்தகுதி: கம்யூட்டர் சார்ந்த பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 2-4 வருடம்.
பணியிடம்: சென்னை.
பணி நேரம்: இரவு 12 மணி முதல் இரவு 9 மணி வரை.
பணி நேரம்: வாரத்திற்கு 45 மணி நேரம்.
தகுதிகள்:
- ஏஎஸ்பி டாட்நெட், டபுள்யூசிஎப், எம்விசி, ஆங்குலர் ஜிஎஸ், வெப் ஏபிஐ.
- ஹச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜேகொரி,பூட்ஸ்டரப் அனுபவம்.
- எஸ் கியூஎல், சேர்பாய்ண்ட், பேங்கிங் டெமைனில் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதி.
- நோட்ஜிஎஸ், எம்விசி போன்றவைகளில் சிறப்பான தகுதி பெற்றிருப்பது விரும்பந்தக்கது.
- புதுமையாக யோசிக்கும் திறன் மற்றும் யூசர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:
TARAMANI HIGH RD -
ASCENDAS IT PARK CREST BLD
- India
மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












