பந்தன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பந்தன் வங்கியில் பணிவாய்ப்பு இந்தியா முழுவதும் கொண்டது.
பந்தன் வங்கியில் அனுமுள்ளவர்கள் மற்றும் அனுமற்றவர்களும் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். பிஒ, எஸ்ஒ போன்ற பல்வேறு பணியிடங்களில் வேலை வாய்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பந்தன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற கல்வித்தகுதியாக அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் நல்ல மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பந்தன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற மார்ச் 30.32018 வரை விண்ணப்பிக்கலாம்.
பந்தன் பணியிடங்கள் :
கேஸியர்/ டெல்லர்
கிளார்க்
கஸ்டம்பர் ரிலேசன்சிப் மேனேஜர்
கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ்
எக்ஸிகியூட்டிவ்
பினான்ஸ் & அக்கவுண்ட்ஸ்
அஸிஸ்டெண்ட் மேனேஜர்
பிரான்ச் மேனேஜர்
ஜென்ரல் மேனேஜர்
மேனேஜர்
மார்க்கெட்டிங் மேனேஜர்
ரிலேசன்ஷிப் மேனேஜர்
நெட்வொர்க் மேனேஜர்
ரிலேசன்ஷிப் மேனேஜர்
நெட்வொர்க் இன்ஜினியர்
புரோபிசன்ரி ஆபிசர்
ரிகவரி ஆபிசர்
பந்தன் வங்கியில் டிகிரி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு / டிகிரி பட்டம் பெற்றவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம். வங்கி குறித்து தெரிந்திருந்தால் விண்ணப்பிக்கலாம். நல்ல மொழி அறிவும் அத்துடன் கணினி அறிவும் உள்ளவர்கள் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்.
ஆப்டியூட் / பர்சனல் ஸ்கில் எழுத்து தேர்வு/ ஆன்லைன் டெஸ்ட்
மெயின்ஸ் தேர்வு அல்லது இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஹெச்ஆர் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்டுவார்கள்.
{photo-feature}
சார்ந்த பணியிடங்கள் :
இந்தியன் ரயில்வே டெக்னிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் வேலை வாய்ப்பு