ரூ.46 ஆயிரம் ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் (NIA) காலியாக உள்ள Senior research fellow மற்றும் Public Health Specialist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் (NIA) காலியாக உள்ள Senior research fellow மற்றும் Public Health Specialist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஆயிர்வேதத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.46 ஆயிரம் ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior research fellow & Public Health Specialist

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் AYUSH பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Project Manager / Senior Research Fellow பணிக்கு - ரூ.46,000
  • Public Health Specialist பணிக்கு - ரூ.40,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Director,
National Institute Of Ayurveda,
Madhav Vilas Palace,
Jorawar Singh Gate, Amer Road,
Jaipur - 302002 (Rajasthan), India.

விண்ணப்பிக்க வேண்டி கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nia.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AYURVEDA (NIA) Recruitment 2022: Application invited for SRF & Public Health Specialist Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+