அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இணைந்து செயல்பட உள்ள புதிய திட்டத்தில் பணியாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.36 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (AU-NLCIL)
பணி : Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி :
Project Associate II - M.E, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project Associate I (Management) - MBA, B.E, B.Tech, BA, B.Sc, BBA, BCom போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project Technician - மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக் பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Office Assistant - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ், ஆங்கிலத்தில் நன்றாக எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.36,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 25.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












