பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? மத்திய அரசுத் திட்டத்தில் பணியாற்றலாம் வாங்க!

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (AU-NLCIL) இணைந்து செயல்பட உள்ள புதிய திட்டத்தில் பணியாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (AU-NLCIL) இணைந்து செயல்பட உள்ள புதிய திட்டத்தில் பணியாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பின் படி Project Associate I (Technical) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்க ரூ.22 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? மத்திய அரசுத் திட்டத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (AU-NLCIL)

பணி : Project Associate I (Technical)

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Mechanical, Civil Engineering பாடங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், Project Administration, Coordination மற்றும் Procurement Process ஆகிய பணிகளில் குறைந்தது ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.22,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AU-NLCIL Recruitment 2021: Apply for Project Associate I (Technical) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X