பி.எச்டி முடித்தவரா நீங்கள்? ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி..!

சென்னை ஐஐடி-யில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

By Saba

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.எச்டி முடித்தவரா நீங்கள்? ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி..!

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் - சென்னை

மேலாண்மை : மத்திய அரசு

பணி :

  • உதவிப் பேராசிரியர்
  • இணைப் பேராசிரியர்

கல்வித் தகுதி :

உதவிப்பேராசிரியர்

கிரேடு I : பி.ஹெச்டி படிப்பும் குறைந்தது மூன்று வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கிரேடு II : துறைசார்ந்த பிரிவில் பி.ஹெச்டி படிப்பும், அதிகபட்சம் மூன்று வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

இணைப்பேராசிரியர் : ஆறு வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊதியம் :

  • உதவிப் பேராசிரியர் : ரூ.70,900
  • இணைப் பேராசிரியர் : ரூ.1,01,500

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழி

அஞ்சல் முகவரி:

Dean (Administration),
IIT Madras,
Chennai 600 036.
([email protected])

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 14 ஜூன் 2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://facapp.iitm.ac.in/2019a/ அல்லது https://facapp.iitm.ac.in/2019a/sites/default/files/Faculty-Recruitment-Advt-2019a.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Assistant Professor / Associate Professor Jobs - Chennai - IIT Madras
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X