தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை வழங்கும் வேலைவாய்ப்பு

Posted By:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு பயன்படுத்தவும் இந்த வாய்ப்பை ஜீலை 15க்குள் விண்ணபிக்கவும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதுமானது ஆகும் . 

ஊரகவளர்ச்சி துறையில் எட்டாம் வகுப்பு தகுதி தேர்ச்சி பெற்றால் வேலை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு மொத்தம் 14 இடங்கள் காலியிடங்கள் உள்ளன, அவற்றிற்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள். சம்பளம் ரூபாய் 4800 முதல் 10000 ஆகும். வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும் . எட்டாம் வகுப்பு தேர்வு பெற்றவர்கள் கல்வித்தகுதியாகும். நேர்முக தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள்

விண்ணப்பிக்கும் முறையானது
பெயர்
ஆண்/பெண்
பிறந்த தேதி/வயது
தந்தை/ கணவர்/ பாதுகாவலர்
முகவரி
வகுப்பு/ இனம்/ உட்பிரிவு
ஆதரவற்ற விதவை
தொலைபேசி மற்றும் கைபேசி எண்
போன்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் என கையெப்பமிட்டு ஏ4 தாழில் விண்ணப்பத்தை நிரப்பவும் . 
சாதிசான்று மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ் அதனுடன் பிறப்பு சான்றிதல் நகல்களை இனைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும் . 
இயக்குநர்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி இயக்கம்
4வது தளம் , பனகல் பார்க்
சைதாபேட்டை , சென்னை 15

சார்ந்த தகவல்கள்

கோவை நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

தமிழ்நாடு மின் நீதிமன்றத்தில் 69 காலிப் பணியிடங்கள்..உடனே விண்ணப்பியுங்கள்..!

English summary
here article mentioned job opportunity in rural development department
Please Wait while comments are loading...