விவசாயத் துறையில் ரூ.70 ஆயிரம் ஊதியம் - மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் விவசாய விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மத்திய அரசின் விவசாய விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தற்போது காலியாக உள்ள 57 பணியிடங்களுக்கு பி.எச்டி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விவசாயத் துறையில் ரூ.70 ஆயிரம் ஊதியம் - மத்திய அரசு வேலை!

மொத்த காலிப் பணியிடம் : 57

கல்வித் தகுதி : பி.எச்டி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :- http://www.dare.gov.in/sites/default/files/Advt 05-2018 (HOD - 57 Posts).pdf

வயது வரம்பு : 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை (ஊதியப்படி ரூ.10,000 கூடுதல்)

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக

விண்ணப்பப் படிவம் பெற : http://www.dare.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Secretary, ASRB, Krishi Anushandhan Bhawan I, New Delhi - 11001.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.1500
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 17

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.dare.gov.in/sites/default/files/Advt 05-2018 (HOD - 57 Posts).pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ASRB, New Delhi Recruitment 2018 for 57 Head of Division Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+