பட்டதாரி ஆசிரியை தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.,31!

அருப்புக்கோட்டை, தேவாங்கள் மகாஜன சபை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேவாங்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியை பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அருப்புக்கோட்டை, தேவாங்கள் மகாஜன சபை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேவாங்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியை பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி ஆசிரியை தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.,31!

பாடப்பிரிவு : வேதியியல்

தகுதி : முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (எம்.எஸ்சி, எம்.எட்)

காலிப் பணியிடம் : 01

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
பள்ளிச் செயலாளர்,
தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி,
சொக்கலிங்கபுரம்,
அருப்புக்கோட்டை - 626101
விருதுநகர் மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aruppukottai Devangar Girls Higher Secondary School Job Vacancy For Chemistry Teacher!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X