சென்னை கபாலீஸ்வரர் திருக்கோவிலில் வேலை!

சென்னையில் உள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை காபலீஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னையில் உள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை காபலீஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 29-06-2018க்குள் அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை கபாலீஸ்வரர் திருக்கோவிலில் வேலை!

பணி: கூடுதல் நாதஸ்வரம்
காலியிடம்: 01
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: கூர்க்கா
காலியிடம்: 02
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மின் பணியாளர்
காலியிடம்: 01
கல்வித்தகுதி: மின் பொறியியல் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: திருச்சின்னம்
காலியிடம்: 01
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பசுமடம் பராமரிப்பு
காலியிடம்: 01
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி வேத வாத்தியார்
காலியிடம்: 01
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மேளம் செட்(இணைக் கோவில்)
காலியிடம்: 01
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1-7-2018 தேதியின் படி 18-45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குறிப்பு: இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள், பெயர், தந்தை பெயர், விண்ணப்பிக்கும் பதவி, பிறந்த தேதி, வயது, முகவரி, தொலைபேசி எண், கல்வித்தகுதி உள்ளிட்ட முழு விபரங்களை ஏ4 தாளில் தயார் செய்து, அத்துடன் புகைப்படம் மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆனணயர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு கற்காம்பாள் உடனுறை காபலீஸ்வரர் திருக்கோவில் ,
வடக்கு மாட வீதி, மாயிலாப்பூர்,
சென்னை-600004.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 29-06-2018.

PC:Nsmohan

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Arulmigu Kapaleeswarar Temple Recruitment 2018 various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+