ஆர்மி பள்ளியில் உடற்கல்வியியல் ஆசிரியர் ஆகனும்?

நாடு முழுவதும் உள்ள ராணுவ பொதுப் பள்ளிகள் (Army Public Schools) பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பதார்கள் ஆன்லைன் வாயிலாக, நவம்பர் 5க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்மி பள்ளியில் உடற்கல்வியியல் ஆசிரியர் வாய்ப்பு...!

நிர்வாகம்: ராணுவ பொதுப்பள்ளி(Army Public Schools)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி - ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 05க்குள்
பதவி விவரங்கள்

• PGT

• TGT

• PRT

கல்வி தகுதி

PGT

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், பி.இ அல்லது பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி) முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டம் அல்லது டிப்ளமோவை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.

TGT (Physical Education)

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பை உடற்கல்வியுடன் ஒரு விருப்பப் பாடமாக படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும்.

PRT (உடற்கல்வி)

45 சதவீத மதிப்பெண்களுடன் உடற்கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆர்மி பள்ளியில் உடற்கல்வியியல் ஆசிரியர் வாய்ப்பு...!

தேர்வு முறை

• Online Screening Test (OST).

• Interview

• Evaluation of Teaching Skills and Computer Proficiency.

ஆர்மி பள்ளியில் உடற்கல்வியியல் ஆசிரியர் வாய்ப்பு...!

விண்ணப்பிக்கும் முறை

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அக்டோபர் 5 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு, சலுகைகள், மாதிரி ஆன்லைன் தேர்வு வினா உள்ளிட்ட இன்ன பிற கூடுதல் விவரங்களை அறிய, கீழே கிளிக் செய்யவும்...!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இணையதளம்

https://register.cbtexams.in/AWES/Registration/

https://edumedias.s3.ap-south-1.amazonaws.com/AWES/General_Instruction.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited for various teaching vacancies in Army Public Schools across the country.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+