பாரதிதாசன் பல்கலையில் ப்ராஜெக்ட் ஃபெல்லோ-விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் ஃபெல்லோ பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எம்.எஸ்சி துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பாரதிதாசன் பல்கலையில் ப்ராஜெக்ட் ஃபெல்லோ-விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

 

நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ப்ராஜெக்ட் ஃபெல்லோ

கல்வித் தகுதி : M.Sc Biotechnology, M.Sc Zoology, M.Sc Biomedical

உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.14,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை emmanuvel1972@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bdu.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Apply Project Fellow Post at Bharathidasan University
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X