நிர்வாகம் : Bharat Electronics Limited (BEL)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
· Trainee Engineer - I
· Project Engineer - I
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.08.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 60
கல்வி தகுதி
ஏஐசிடிஇ(AICTE)அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, B.E அல்லது B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு
Trainee Engineer - I
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 நாளன்று அதிகபட்சம் 28 ஆகும்.
Project Engineer - I
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 நாளன்று அதிகபட்சம் 32 ஆகும்.
SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள் மற்றும் PwBD - 10 ஆண்டுகள் என, வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
பணி அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் 01.07.2004 க்குப் பின் பிறந்திருக்கக்கூடாது; 01.07.2022 அன்று 18 வயது நிரம்பி இருக்க
வேண்டும்.
ஊதியம்
· Trainee Engineer - I
பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம்
ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
· Project Engineer - I
பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம்
ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
Project Engineer-I பணிக்கு, ரூ.472/-ம், Trainee Engineer-I பணிக்கு ரூ.177/-ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை
ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
Skill Test, Written Test, Interview ஆகிய நடைமுறைகளில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிகளுக்கு, 03.08.2022ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மறக்காதீங்க...!
வாய்ப்பை தவற விடக்கூடாதுனா...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!
https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment - Advertisements க்கு செல்லவும்.
Bharat Electronics Limited (BEL)- 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா?
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web Ad EM-English-19-07-22.pdf


Click it and Unblock the Notifications












