இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்

இஸ்ரோ வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு கொடுத்துள்ளோம்.

By Sobana

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. இஸ்ரோவில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 106 ஆகும்.

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு வேண்டுமா விண்ணப்பிக்கவும்

இஸ்ரோவில் சைண்டிஸ்ட்/ இன்ஜினியர் எஸ்சி பணியிடங்களுக்கு காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இஸ்ரோவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் 31 ஜனவரி, 2018
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிநாள் 28, பிப்ரவரி, 2018

கல்வித்தகுதி:
சைண்டிஸ்ட் பணிக்கு பிஇ/ பிடெக் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 65% மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பிஇ/ பிடெக் 2017-2018 பைனல் இயர் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது:
சைண்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட சம்பளமாக ரூபாய் 15,600 முதல்39,100 தொகை செலுத்த வேண்டும். கிரேடு பே தொகையாக ரூபாய் 5400 தொகை பெறலாம்.
இஸ்ரோவில் வேலை வாய்ப்பு பெறுவோர் கர்நாடகாவில் பணியிடம் இருக்கும்.

இஸ்ரோ அதிகாரப்பூர்வ இணையதளம்

இஸ்ரோ அதிகாரப்பூர்வ இணையதளம்

இஸ்ரோவில் பணிவாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும். இஸ்ரோ அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்தின் இறுதியில் கேரியர் என்ற படத்தில் மார்க் செய்யப்பட்டுள்ள பாக்ஸை கிளிக் செய்தால் உங்களுக்கான அறிவிப்பு கிடைக்கும். 

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு 

அறிவிப்பு லிங்க்

அறிவிப்பு லிங்க்

இஸ்ரோவில் பணிவாய்ப்பு பெற அறிவிப்பு லிங்கினை கொடுத்துள்ளோம்.  கேரியர் பேஜினை கிளிக் செய்தால் பணி அறிவிப்பிற்கான தளம் கிடைக்கும். அவற்றில் பணிக்கான  விளம்பரத்தை  கிளிக் செய்ய வேண்டும். 

அறிவிப்பு லிங்க் 

அறிவிப்பு தளம்

அறிவிப்பு தளம்

இஸ்ரோ பணிக்கான விளம்பரத்தளம் கிடைக்கும் அதனை முழுமையாக  படிக்கவும் அதன்படி வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம்

விண்ணப்பம்

விண்ணப்பத்திற்கு விண்ணப்ப இணைப்பில் சென்று விண்ணப்பித்தால் விண்ணப்பிக்கலாம். விண்ணப்புக்கும் முன்பு உங்கள் விருப்ப பணிக்கான பதவியை கிளிக் செய்யும் பொழுது உங்களுக்கான விண்ணப்ப லிங்க் கிடைக்கும்

விண்ணப்ப லிங்க்

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about Job article of ISRO
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+