GMC Sivagangai Recruitment 2023: சிவகங்கை கைய்ஸ்.... அரசு ஹாஸ்பிட்டலில் பணிபுரிய ரெடி?

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 17 பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் வேலை...!

how to apply sivagangai govt medical college jobs?

நிர்வாகம் : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (Sivagangai Government medical college Hospital)

மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்

v ஆலோசகர்

v பாதுகாவலர்

v தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator )

v பாதுகாப்பாளர்கள்

v பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multipurpose Health workers (Pain and Palliative care units)

v பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multipurpose Health workers (Geriatric units)

v பிசியோதெரப்பிஸ்ட்

v மருத்துவமனை மேலாண்மை அலுவலர்

v OT Technician

v Optometrists

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 17

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.04.2023

கல்வி தகுதி/ ஊதியம்

ஆலோசகர்

சமூக பணியில், ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றில் இளம்கலை/முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்- ரூ.18,000

பாதுகாவலர்

எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்- ரூ.8,500

தர உள்ளீட்டாளர்

கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) கணினி செயலி துறையில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்- ரூ.13,500

பாதுகாப்பாளர்கள்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்-ரூ.8,500\

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி- ரூ.8,500

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி -ரூ.8,500

பிசியோதெரப்பிஸ்ட்

பிசியோதெரப்பிஸ்ட் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்-ரூ.13,000

மருத்துவமனை மேலாண்மை அலுவலர்

மருத்துவமனை நிர்வாகம்/ மருத்துவமனை மேலாண்மை/ பொது சுகாதார துறையில் முதுநிலை பட்ட படிப்பு பெற்றிருக்க வேண்டும்-ரூ.60,000

OT Technician

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் OT Technician படிப்பு முடித்திருக்க வேண்டும்-ரூ. 15,000

Optometrists

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் optometry படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்ட படிப்பு பெற்றிருக்க வேண்டும்-ரூ.14,000

விண்ணப்பிக்கும் முறை

Ø கல்வித்தகுதி/சாதிச் சான்று/ஆதார் நகல் உள்ளிட்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 24.04.2023 மாலை 5:00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

Ø காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.

Ø விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், முதல்வர், அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

முதல்வர்,

அரசு சிவகங்கை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி,

சிவகங்கை மாவட்டம்.

தொலைபேசி எண்: 04575 - 243781.

மறக்காதீங்க....

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.04.2023 மாலை 05.00 மணி வரை..

வயது வரம்பு உள்ளிட்ட இன்ன பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

https://sivaganga.nic.in/notice_category/recruitment/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GMC sivagangai Recruitment 2023: Applications are invited for 17 vacancies in various posts like Counselor, Security Guard, Grade Entrants in Sivagangai District, Government Medical College and Hospital.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+