மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!

மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : திட்ட உதவியாளர்

கல்வித் தகுதி : இரசாயன பொறியியல் துறையில் பி.டெக் பட்டம்

முன் அனுபவம் : தேவை இல்லை

ஊதியம் : ரூ.25,000 மாதம்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cecri.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Central Electrochemical Research Institute, Karaikudi

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 11.01.2019 அன்று காலை 09.00 மணி முதல்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.cecri.res.in/Portals/0/Careers/PS-19-2018_AdvtCopy.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are Invited for the Post of Project Assistant at CSIR
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X